இருப்பு பாதை

img

இருப்பு பாதை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

மீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக தொடர்வண்டி இருப்புப் பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்களன்று (மே 20) போராட்டத்தில் ஈடுபட்டனர்